தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படலாம். நன்றி!!
பார்வைகள்..
- 182,438
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (9)
- அறிவிப்பு (36)
- ஆய்வுகள் (1)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (21)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கவிதைகள் (766)
- அம்மாயெனும் தூரிகையே.. (70)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (20)
- காதல் கவிதைகள் (65)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (18)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (72)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை மொழி (19)
- நம் காணொளி (1)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (2)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (15)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (27)
- வாழ்வியல் கட்டுரைகள்! (17)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
Category Archives: எத்தனையோ பொய்கள்
ஹைக்கூ –89
இருக்கும் காற்றிற்கும் சுடும் நெருப்பிற்கும் அணைக்கும் நீருக்கும் அணைக்கும் பூமிக்கும் அள்ளிக் கொள்ளும் வானத்திற்கும் எனக்கும் உனக்குமிடையே ஒரு ஈர்ப்பு தெய்வீகமாய் இல்லாமலில்லை இருக்கென்றும் உணர மட்டுமே மானிடப் பிறப்பானோம்!
Posted in எத்தனையோ பொய்கள்
2 பின்னூட்டங்கள்
ஹைக்கூ –88
யாரையும் வணங்கவில்லை நான் யாரையும் கெடுக்கவில்லை நான் யாவரும் நானாக பாவிப்பதில் நீயும் நானும் – கடவுளாவோம் வா..
Posted in எத்தனையோ பொய்கள்
4 பின்னூட்டங்கள்
ஹைக்கூ –87
மரக் கட்டைக்கு பொட்டு வைத்ததில் பக்தனானவன் மரக்கட்டை என்று சொன்னதில் பித்தனானேன்!
Posted in எத்தனையோ பொய்கள்
பின்னூட்டமொன்றை இடுக
ஹைக்கூ –86
நெருப்பு மிதித்து நிரூபிக்க – கேட்டிடாத சாமிக்கு தான் மிதித்து மிதித்து மிதித்து எரிகிறது சாமி!
Posted in எத்தனையோ பொய்கள்
பின்னூட்டமொன்றை இடுக
ஹைக்கூ –85
வேல் குத்தி வலிக்கவில்லை வழிந்த ரத்தத்தில் மூடத் தனம் ஒன்றும் மூடிக் கொள்ளவுமில்லை!
Posted in எத்தனையோ பொய்கள்
பின்னூட்டமொன்றை இடுக

















