தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படலாம். நன்றி!!
பார்வைகள்..
- 182,749
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (9)
- அறிவிப்பு (36)
- ஆய்வுகள் (1)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (21)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கவிதைகள் (766)
- அம்மாயெனும் தூரிகையே.. (70)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (20)
- காதல் கவிதைகள் (65)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (18)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (72)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை மொழி (19)
- நம் காணொளி (1)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (2)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (15)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (27)
- வாழ்வியல் கட்டுரைகள்! (18)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
Category Archives: மீனும் மீனும் பேசிக்கொண்டன..
மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 8)
இதற்கு முன்.. சந்திரோதயன் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த இரண்டு மீன்களை கிணற்றில் விடவேண்டி சனியாண்டி விலாசின் பின்பக்கம் போக, அதற்குள் அவரைத் தேடி அந்த உணவகத்தின் முதலாளியும் உடன் இரண்டுப் பேரும் ஓடி வந்தார்கள். வந்து “ஐயா சாப்பிடுவதை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே..” என்றனர். ‘இல்லை, இப்பக்கம் காற்று நன்றாக வீசியது, அதோடு இரண்டு பூனைகள் … Continue reading
மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)
உலக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி. பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு … Continue reading
மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 6)
இதற்கு முன்.. அமைதியாய் இசைத்துக் கொண்டிருந்த கடல் திடீரெனப் பொங்கியது. உலகை மடியில் தாங்கிக்கொண்டிருந்த பூமியின் கடல்பாகம் லேசாக அதிர்வுற்றன. நிலத்தின் நடுக்கத்தில் நிலைகுலைந்த கடல் பொங்கி அலையெனத் திரண்டு ஒரு ராட்சத வடிவில் கரையின் ஓரமிருந்த கிராமங்களுக்குள் எட்டியவரை புகுந்தன.. ‘ஐயோ.. ஐயோ.. போச்சே போச்சே எல்லாம் போச்சே சுனாமி வந்துடுச்சே… கடல் துரோகி.. … Continue reading
மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 4)
“ச்சே.. நாற்றம்.. நாற்றம்..” மீன் வாங்க வந்தவன் மீன் சந்தையில் நின்று மூக்கை பிடித்துக் கொண்டான். “ஏண்டா மான் வாங்கவா வந்த, மீன் வாங்க தானே வந்த நாற்றமில்லாம” ஏதோ வேறொரு குரல் போல் கேட்க அவன் இங்குமங்கும் திரும்பி திரும்பி பார்த்தான். யாரும் அவனை பார்க்கவோ, அவனிடம் பேசவோ இல்லையென தெரிய, ‘பிறகென்ன பிரம்மையோ’ … Continue reading
மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 5)
உயிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும், வாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல். ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான … Continue reading

















