தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படும். நன்றி!!
-
பார்வைகள்..
- 138,684
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (8)
- அறிவிப்பு (36)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (40)
- கவிதைகள் (730)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- காதல் கவிதைகள் (65)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (32)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- வீட்டுப் பாடம் (68)
- ஹைக்கூக்கள் (19)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (15)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (69)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை விமர்சனம் (12)
- நம் காணொளி (1)
- நாவல் (16)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (13)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (25)
- வாழ்வியல் கட்டுரைகள்! (12)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
Category Archives: என் இனிய உறவுகளுக்கு வணக்கம்
வணக்கக் கவிதைகள்; முகநூல் சகோதரி லல்லிக்கு சமர்ப்பணம்!
பூங்காற்றின் வாசத்தில் என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக உன் பெயரை பரிந்துரைக்கிறேன்; நட்பின் வாசம் – பூங்காற்றெங்கும் பரவட்டும்!! இனிய அன்பு வணக்கம்! ———————————————————————– வீழும் நட்சத்திரங்களாய் இன்றி வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே.. நல் – இரவு வணக்கம்! ———————————————————————– மீட்டுமொரு வீணையின் இசையாய் உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது, … Continue reading
Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்
Tagged இனம், கவிதை, கவிதைகள், காலை வணக்க கவிதைகள், தமிழர், தமிழ், பண்பு கவிதைகள், வணக்க கவிதைகள், வணக்கம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
11 மறுமொழிகள்
வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து..
வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து – பீரிட்டு வரும் சூரியக் கதிர்களைப் போல் – தான் வரவேண்டும் – ஒவ்வொரு தமிழனுக்கும் அவனுக்கான தமிழ்பற்று! அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!
Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்
4 மறுமொழிகள்
ஒரு நாளின் மவுனங்களில்
ஒரு நாளின் மவுனங்களில் உனக்காக சேமித்து வைத்துள்ளேன் உனக்கான குரலை – ஒரு அன்பு வணக்கம் சொல்ல!
Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்
மறுமொழியவும்
மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின்
காலை பொழுதின் மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின் கத கதப்பில் வானம் தொடும் பன்னீர் துளிகளாய் – உங்களின் அன்பினால்; வாழ்வின் அடையாளம் கண்டு கொள்ளும் உங்கள் சகோதரனின் இனிய அன்பு வணக்கம்!
Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்
மறுமொழியவும்
என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது..
வீட்டின் எத்தனையோ நிகழ்வுகளை உட்கொள்கிறது – ஒவ்வொரு கவிதையும்; கவிதை படிக்கையில் – காரணங்கள் அத்தனை புரிவதில்லையென்றாலும் – காரணமின்றி ஒரு கவிதையும் கற்பனை குதிரையில் ஏறிவிடுவதில்லை! என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது காரணமில்லையென்றாலும் – கவிதைக்காய் தேடுகிறேன்; கவிதையில் மெய்யிருக்கட்டுமே! இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்
மறுமொழியவும்

















