தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படும். நன்றி!!
-
பார்வைகள்..
- 138,684
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (8)
- அறிவிப்பு (36)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (40)
- கவிதைகள் (730)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- காதல் கவிதைகள் (65)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (32)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- வீட்டுப் பாடம் (68)
- ஹைக்கூக்கள் (19)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (15)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (69)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை விமர்சனம் (12)
- நம் காணொளி (1)
- நாவல் (16)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (13)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (25)
- வாழ்வியல் கட்டுரைகள்! (12)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
Category Archives: வாழ்வியல் கட்டுரைகள்!
அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும்.. (வாழ்வியல் கட்டுரை)
ஆயிரம் கண்ணாடிகளில் பிரதிபலித்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சமாகவே இருக்கிறது வாழ்க்கை. நாம் தான் அதில் பொய்யையும் புரட்டையும் கலந்து வளத்தையும் நலத்தையும் இழந்து நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சோகத்தையும் சரிவையுமேக் கொண்டு ஒளியிழந்தும் மகிழ்விழந்தும் வாழ்கிறோம். சற்று சரிவரப் பார்த்தால் நமக்கான அனைத்தும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும் தெளிவில்தான் ஒருவரில் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged அப்பா, அம்மா, எச்சரிக்கை கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, துளிப்பா, நீயே முதலெழுத்து.., பிறப்பு, மகன், மகள், யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
மறுமொழியவும்
மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!!
மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged ஆயுள்தண்டனை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கைதி, தூக்குதண்டனை, நீதி, நீதிமன்றம், பாவமன்னிப்பு, பிணம், போராளி, மன்னிப்பு, மரணக் கட்டுரை, மரணதண்டனை, மரணம், மாவீரர்கள், யுத்தம், வழக்காடு மன்றம், வழக்கு, வாழ்வியல் கட்டுரை, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வீரர்கள்
10 மறுமொழிகள்
நிம்மதி; கிலோ நாலு ரூபாய்!!
அது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று – “ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?” “ஏன் முடியாது, தாராளமா … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged அப்பா, அம்மா, கடிதம், கட்டுரை, கவிதை, கவிதைகள், குடும்பம், சாமியார், ஞானம், தெளிவு, தேடல், நிம்மதி, வாழ்க்கை, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதை
4 மறுமொழிகள்
கண்டிப்பா படிங்க – திருக்குறளில் வாழ்வியல்!!
பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், குறள், சுதந்திரம், தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், முத்தமிழ் விழா, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், kural, thirukkural, thiruvalluvar, vidhyasagar, vithyasagar
6 மறுமொழிகள்
வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!
அன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா? அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged அப்பா, அம்மா, ஈழக் கட்டுரை, ஈழம், கடிதம், கட்டுரை, கவிதை, கவிதைகள், குடும்பம், முள்ளிவாய்க்கால், வாழ்க்கை, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதை
2 மறுமொழிகள்

















