வித்யாசாகரின் எழுத்துப் பயணம் - க்கான மறுமொழிகள்

நீ பார்க்கும் பார்வையிலே.. குறித்து வித்யாசாகர் எழுதிய மறுமொழி
நன்றி ஐயா. காதல் உயிரில் பசையாக அல்ல; உயிராகவே உள்நிறைந்துப் போன பிறப்பொன்றின் உள்ளேக் கிடந்த வலியிது; வரிகளில் இப்படி சிலநேரம் எட்டிப் பார்த்து விடுகிறது..

நீ பார்க்கும் பார்வையிலே.. குறித்து வித்யாசாகர் எழுதிய மறுமொழி
நன்றி உமா.. நான் ஆழ்ந்து எழுதிய கவிதையிது. கவிதைக்கான பாடுபொருள் கவிதையின் தேடுதலிலும் மொழியின் வலிமையிலுமேயிருந்தேக் கிடைப்பதாக எண்ணிக் கடக்கிறேன்..

நீ பார்க்கும் பார்வையிலே.. குறித்து Dr.M.K.Muruganandan எழுதிய மறுமொழி
“..நீ போகாத தெருவழி எந்தன்

மௌனத்தை மொழியாய்க் கேட்பாயோ..”

அருமையான வரிகள்.

நீ பார்க்கும் பார்வையிலே.. குறித்து Umah thevi எழுதிய மறுமொழி
//உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே

நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..//

//உடலாலே ஓவியந் தீட்டி

உனக்குள்ளே வண்ணங்களாவேன், உயிர் காற்று நீயாய் வீசுதடி

என் மொழியெல்லா-முன் பேரே வேதம் ஆனதடி;//

அருமை அருமை மிக அருமை!! உங்களின் உயிர் வரிகள்,அற்புதமான இசையும், குரலும் பாடலை பல முறை கேட்க செய்கிறது.

வாழ்த்துக்கள்!!

25, காஜாவுக்கு திருமண வாழ்த்து!! குறித்து வித்யாசாகர் எழுதிய மறுமொழி
நன்றி ஐயா. உங்களின் வாழ்த்தில் சிறக்கட்டும் அவரின் வாழ்வு..

25, காஜாவுக்கு திருமண வாழ்த்து!! குறித்து rathnavelnatarajan எழுதிய மறுமொழி
அருமை.

வாழ்த்துகள்.

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு.. குறித்து வித்யாசாகர் எழுதிய மறுமொழி
ஒரு விரலொடிந்தாலே வலிக்கும், நகம் கொய்தால் உயிர்போக வலிவலிக்கும்; உயிர் கொய்யப்பட்டால் அங்கே ஒரு இனம் அழியும் சடுதியில் மொழியும் கலாச்சாரமும் கூட அழியாதா? ஆக மொழியின் சறுக்கலில் இனத்தின் ஒரு பாதி மக்களை துள்ளத் துடிக்கக் கொன்ற இந்நாளை எங்கனம் மறப்பது? அல்லது எந்த மனநிலைக் கொண்டு நினைப்பது ?

முள்ளிவாய்க்காலில் உயிர்விட்ட உறவுகளுக்கு நினைவேந்தலும் என் எஞ்சிய தமிழினம் இரண்டாம் பட்ச அடிமை வாழ்வை தகர்த்து சுதந்திர மண்ணில் மகிழ்வோடு வாழ முழு எண்ணம் நிறைதலுமாய் இந்நாள்.. மே’ 18

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு.. குறித்து வித்யாசாகர் எழுதிய மறுமொழி
வலையின் மிகுதியில் வந்த கோப வார்த்தைகள் தான் ஐயா இது..

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு.. குறித்து munu. sivasankaran எழுதிய மறுமொழி
சாவின் முன்னால் அமர்ந்து அழுது அழுது ஓய்ந்து சோர்ந்திருக்கும் நேரம் உறவு ஒன்று உள் நுழையும் வேளை ஓவென்று கத்தல் வெடிக்குமே.. அதுபோல்தான் உங்கள் கவிதை எங்களை கத்தவிடுகிறது.. ! நன்றி சொல்லும்முன் நா வரலகிறது..!

நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஆய்வுக் கட்டுரை – விஞ்ஞானி.க.பொன்முடி குறித்து வித்யாசாகர் எழுதிய மறுமொழி
மிக்க நன்றியும் அன்பும்பா, பல முனைகளில் தொக்கி நிற்கிறோம், எங்குமே எதிலுமே சரியான முடிவின்றியே முயன்றுக் கொண்டுள்ளோம். எல்லாவற்றிற்குமான வழி இனி; உங்களைப் போன்று, இத்தனைப் பற்றும், சமூகம் சார்ந்த அக்கறையும், துடிப்பும் உள்ள இளைஞர்களாலும்’ அவர்களை தக்க வழியில் வழிநடத்தி முன் செல்லும் நம் பெரியோர்களாலும் நடக்குமென நம்பி நம்மால் இயன்றதை இயன்றளவு செய்யப் பணிவோம்..