தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படலாம். நன்றி!!
பார்வைகள்..
- 182,861
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (9)
- அறிவிப்பு (36)
- ஆய்வுகள் (1)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (21)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கவிதைகள் (766)
- அம்மாயெனும் தூரிகையே.. (70)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (20)
- காதல் கவிதைகள் (65)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (18)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (72)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை மொழி (19)
- நம் காணொளி (1)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (2)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (15)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (27)
- வாழ்வியல் கட்டுரைகள்! (18)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
குறிச்சொல் தொகுப்புகள்: கவிதைகள்
நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..
“அம்மா” இறப்பைப் பற்றியே நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது??? அம்மா இறப்பாள் என்று சொல்வதையே தாங்கமுடியாத உயிர் அம்மாவைவிட்டுப் பிரிந்தும் எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?) அம்மா சுமந்த மடி அவள் தாங்கிய கர்ப்பம் அவள் ஊட்டிய சோறு அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம் அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று அம்மா தெரிந்திருக்கமாட்டாள், அவள் மூடிப் படுத்திருந்த கண்களை நினைக்கும்போதெல்லாம் … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged amma, ammaa, அன்னை, அன்னையர் தினம், அம்மா, அம்மா கவிதை, அம்மா தினம், அரசியல், அறிவு, ஆத்திகம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், தாய், தாய்வீடு, தெளிவு, நாத்திகம், மகள் மானுடக் கவிதைகள், மதர்ஸ் டே, மருமகள், மாமனார், மாமியார், ம்மா, வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீட்டுப் பாடம்
1 பின்னூட்டம்
வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!!
நாங்களெல்லாம் அப்போது சிறுவர்களாக இருந்த சமையமது அம்மா இல்லாத வீட்டை எங்களுக்கு பிடிப்பதேயில்லை அம்மா இல்லாத அந்த வீடு இருண்டுப் போன மாதிரியிருக்கும் யாருமேயில்லாமல் தனித்துவிடப்பட்டதொரு படபடப்பில் எல்லோரும் அமர்ந்திருப்போம் இரவு நெருங்கநெருங்க மனசு அம்மா அம்மா என்று ஏங்கும் எனக்குக் கொஞ்சம் அழுகைவர தம்பிகளும் அழுதுவிடுவார்களோ என்றஞ்சி அழுகையை அடக்கிக் கொள்வேன் என்றாலும் சற்று … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அம்மா, அம்மா கவிதை, அரசியல், அறிவு, ஆத்திகம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், தாய், தாய்வீடு, தெளிவு, நாத்திகம், மகள் மானுடக் கவிதைகள், மருமகள், மாமனார், மாமியார், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீட்டுப் பாடம்
6 பின்னூட்டங்கள்
காதல் தேரினில் அந்தக் காரிகை போகிறாள்..
1 அந்த தெருமுனை திரும்பும் போதெல்லாம் உன் நினைவு வரும்; நீயுமங்கே நின்றிருப்பாய் நானுனை திரும்பிக்கூட பார்க்காமல் போவேன், நீயும் பார்க்கமாட்டாய்; நாம் பார்க்காவிட்டலென்ன காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்.. ————————————————————– 2 காற்றடிக்கும் கண்களை நீ சிமிட்டும் நினைவு வரும்.. நிலா காயும் நீ தெருவில் வந்துநிற்க பூக்கள் சிரிக்கும்.. மேகம் நகரும்.. உன் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged வித்யாசாகர், கவிதை, கவிதைகள், வித்யாசாகர் கவிதை, அன்பு, காதல், காதல் கவிதைகள், நட்பு, பண்பாடு, பெண், ஆண், ஏழை, திருமணம், கடிதம், கலாச்சாரம், ஆதி, அந்தம், அவள், வலி, ரணம், புதுக்கவிதை, ஏழ்மை, நவீன கவிதை, லட்சியம், தைரியம், ரத்தம், இரவுகள், இரவு, ரத்தத்தில் நனைந்த, உன்மீது மட்டும் பெய்யும் மழை, கல்யாணம, விபச்சாரி, தாசி, வேசி, விலைமகள், பிரசிட்டிட்யூட்
பின்னூட்டமொன்றை இடுக
குவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..
இரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged award, கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் விழா, குவைத்தில், தமிழோசை, பட்டம், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பறக்க ஒரு சிறகை கொடு, பாராட்டு, பாவலர், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், kuwait, pannol pavalar, pannool paavalar, vidhyasagar award, vithyasagar
8 பின்னூட்டங்கள்
ஒரு கோடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!
சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
1 பின்னூட்டம்

















