குறிச்சொல் தொகுப்புகள்: திருக்குறள்

ஒரு கோடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!

சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்!

அன்பும் வணக்கமும் உறவுகளே, கூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன். http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12/#comment-1473 எழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் … Continue reading

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி மணநாள் : 08.07.2012 வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்.. என் தாய் சுமந்திடாத கர்ப்பம் உடன்பிறவா உயிர் கரு அன்பின் பெருநெருப்பு அண்ணா அண்ணா என இதயம் சுற்றி பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன் கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம் தமிழ் தமிழென ஓடி … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!

மிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே சில மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்; நவீன ஆடைகொண்டு மறைத்தும் மறைக்காமல் அவளும் உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும் சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும் காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்; அவளுக்கு நான் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கண்டிப்பா படிங்க – திருக்குறளில் வாழ்வியல்!!

பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்