தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படும். நன்றி!!
-
பார்வைகள்..
- 125,442
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (7)
- அறிவிப்பு (36)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (39)
- கவிதைகள் (725)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- காதல் கவிதைகள் (65)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (27)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- வீட்டுப் பாடம் (68)
- ஹைக்கூக்கள் (19)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (15)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (68)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை விமர்சனம் (10)
- நம் காணொளி (1)
- நாவல் (16)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (11)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (24)
- வாழ்வியல் கட்டுரைகள்! (12)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
குறிச்சொல் தொகுப்புகள்: கவிதை
42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!
மிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே சில மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்; நவீன ஆடைகொண்டு மறைத்தும் மறைக்காமல் அவளும் உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும் சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும் காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்; அவளுக்கு நான் … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கவிதை, கவிதைகள், குறள், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், நீயே முதலெழுத்து.., புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
4 மறுமொழிகள்
41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்!
அது ஒரு கொடிய நாள் அன்று தான் முதன் முதலில் ஒருவரின் மரணம் பற்றி கேள்வியுற்றேன் அவர் இறந்துவிட்டார் என்றார்கள் இறப்பதென்றால் என்ன என்றேன் இறப்பதெனில் – இல்லாதுபோவதென்றார்கள் இல்லாதுயெனில் இங்கிருந்து இல்லாமல் போவதா அல்லது எங்குமே இல்லாதுப் போதலா? என்றேன் அறிவிருக்கா உனக்கு? தத்துவம் பேசுமிடமா-யிது? அவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், சமுகம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, மரணம், ரணம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 மறுமொழிகள்
40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்!
மண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம் இன்னும் காய்ந்திடாத மனத்திரையில் விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது மரணத்தின் பெயர்தான் கொலையில்லை; சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில் சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில் நடக்கின்றன கொலைகள் – உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே; மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம் தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும் அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ … Continue reading
Posted in கவிதைகள்
Tagged ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், சமுகம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, மனிதன், மனிதம், மரணம், மானிடன், ரணம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
மறுமொழியவும்
39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்..
அது ஒரு சொட்டு சொட்டான மரணம் வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டுவதும் மகிழுந்து வாங்குவதும் அப்படித்தான் – அது ஒரு சொட்டு சொட்டான மரணம்; அதிலும் போறாத காலம் வாங்கிய வண்டி பழுதுபட்டு வீழுமெனில் பணம் கட்டி மீட்பதைக் காட்டிலும் உயிர் விட்டொழிதல் கூடுதல் சுலபம்; வேறென்ன – வாழ்க்கையில் முதல் முதாலாய் வாங்கிய … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged ஏழை, ஏழ்மை, கனவு, கலாச்சாரம், கவிதை, குவைத், நீயே முதலெழுத்து.., பணிமனை, பண்பாடு, பழுது, பாலைவனம், புதுக்கவிதை, மகிழுந்து, மரணம், ரணம், வருட கவிதைகள், வருமானம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
10 மறுமொழிகள்
33) கவிதையில்லாத பொழுது..
ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged கலாச்சாரம், கவிதை, குவைத், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், பொழுது, மரணம், ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
6 மறுமொழிகள்

















