குறிச்சொல் தொகுப்புகள்: புதுவருட கவிதைகள்

33) கவிதையில்லாத பொழுது..

ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 மறுமொழிகள்

26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)

வா.. சிப்பி திற முத்து எடு உப்புக் குளி முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்.. முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி விதவை’ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 4 மறுமொழிகள்